Tuesday, July 23, 2019

நாவல் பழம் குணம்


Image result for naval pazham in englishநாவல் பழம் சாப்பிடுவதால் நன்மைகள்                                        நாவல் பழங்கள் விதைகள் மற்றும் மரப்பட்டை வரும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது நாவல் பழத்தில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின்  எ  போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால்தான் நாவல் மரத்தின் பழம் இலை மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல்  பழத்தி ன்  விதைய   பொடி செய்து அதனை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.                                                                                                     நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம். அதை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் சிறுநீர் பிரச்சனைகள் நிவாரணம் கிடைக்கும். மற்றும் பற்களில் பிரச்சினைகள் உள்ளவர்கள் நாவல் பழத்தை உண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் பல் ஈறுகள் பலம் பெறும் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.                                             வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள் நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.  நாவல்பழத்தின் இலைகள்  மற்றும்   மரப்பட்டை  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருக வேண்டும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.                                                                                       ஒரு கப் நாவல் பழத்திற்கு 75 calories  கிடைக்கிறது.   தோல் பராமரிப்பிற்கு  வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி  உள்ள நாவல்      பழம் சிறந்தது.   ஆன்டிஆக்சிடன்ட்  நிறைந்தத  நாவல் பழம்  தமனித் தடிப்பு  மற்றும்  நெஞ்சு வலி  இவற்றிற்கு ஒரு  சிறந்த   பழமாகும்.  பொட்டாசியம்  நிறைந்த  நாவல்  பழம்  தினமும்  நாவல்  பழம் உண்பதால்  இதயத்திற்கு நன்மை பயக்கும்.                                                         வயிற்று வலி, கார்மினேட்டிவ்,  மற்றும் டையூரிடிக் போன்றவற்றைப் போக்க. மண்ணீரல், வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரைத் தக்கவைக்கும் பிரச்சினைகள் உள்ளவர்களைக் குறைப்பதற்கு நாவல் பழம்  வினிகர் நல்லது.  புற்றுநோய்,  இதய நோய்கள்,  நீரிழிவு நோய், ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிற்கு எதிராக ஜமுன் பிளேபெனோலிக் கலவைகள் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு செரிமான கோளாறுகள் அதாவது வாய்வு, குடல் பிடிப்பு, வயிற்று கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகியவை நா வ ல்  பழம்    குணப்படுத்தப்படுகின்றன. பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க இது டானிக்காகவும் உண்ணப்படுகிறது.

No comments:

Post a Comment

Lose Weight Casually 11-Pepper

                   In our day to day life, we use many spices without knowing which one gives what benefits. We use those spices for aroma ...