Thursday, August 15, 2019

மழை மேகம் அறிவோம் 3

                    கால நிலை பருவ நிலை பற்றி பார்த்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் ( cirrus ) ஸிர்ருஸ் மேகம் பற்றி பார்ப்போம்.
                                                                                           நன்றி : shutterstock
cirrus clouds formation with blue sky background
A photograph showing many types of cirrus clouds all jumbled together floating above a plain 
           
                      ஸிர்ருஸ் மேகம் பூமியிலிருந்து சுமார் 20,000 அடியில் மிக மெல்லியதாக மிதந்து கொண்டிருக்கும். பனி படிகங்களால் ஆனவை.   ஸிர்ருஸ் மேகங்கள் கண்காணிக்கையில் வானிலை எந்த திசையில்  இருந்து வருகிறது   என அறிந்து கொள்ளலாம். காற்று எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி நகர்கிறது என அறிந்து கொள்ளலாம். நாம் ப்ரயாணம் மேற்கொள்வதாய் இருந்தால் அதன் படி தயார் செய்து கொள்ளலாம்.
                         தற்சமயம் கோவையில் ஸிர்ருஸ் வகை மேகங்களே காணப்படுகின்றன.  சென்னை வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு மழை வரக்கூடும் என  அறிவித்திருக்கிறது.  பொறுத்திருந்து பார்ப்போம். 

                         பின் குறிப்பு : மேலும் பருவ நிலை குறித்து நமது சின்ன ஆராய்ச்சியை  அடுத்த பதிவுகளில் காண்போம். நீங்களும் சின்ன  ஆராய்ச்சி செய்து எனக்கு தகவல் பரிமாறுங்கள்.    நன்றி.                                                                                                                  

No comments:

Post a Comment

Lose Weight Casually 11-Pepper

                   In our day to day life, we use many spices without knowing which one gives what benefits. We use those spices for aroma ...